ஆண்களுக்கு தன்னை விட வயதில் மூத்த பெண்ணின் மீது காதல் வருவது ஏன்?
பொதுவாகவே காதல் எப்போது யார் மீது ஏற்படும் என்பதை யாராலும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. உண்மையான காதலுக்கு வயது,நிறம்,மதம் மற்றும் அந்தஸ்த்து என எதுவும் முக்கியமாகதாக இருக்காது. ஆனால் பெரும்பாலும் ஆண்களுக்கு தன்னை விட வயதில் மூத்த பெண்களின் மீது காதல் உணர்வு ஏற்படுவதாக உளவியல் ஆய்வு குறிப்பிடுகின்றது. இதற்காக காரணங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். ஆண்களுக்கு தன்னை விட வயதில் மூத்த பெண்ணின் மீது காதல் வருவது ஏன்? உளவியல் காரணங்கள் பொதுவாக இளம் ஆண்கள் தங்களின் வயதுடைய அல்லது தங்களை விட வயது குறைவான பெண்களிடம் எதிர்பார்க்கும் அனைத்தும் தங்களைவிட சற்று வயது கூடிய பெண்ளிடம் அவர்களுக்கு கிடைக்கின்றதாக உணர்கின்றனர். ஆண்களுக்கு தன்னை விட வயதில் மூத்த பெண்ணின் மீது காதல் வருவது ஏன்? வயதில் மூத்த பெண்களிடம் யாருக்கும் பயப்படாமல் சுதந்திரமான இயங்கும் தன்மை. எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளமால் கடந்து போகும் இயல்பு என்பன அதிகமாக காணப்படும்.இதனால் வயது குறைந்த ஆண்களுக்கு அவர்கள் மேல் ஈர்ப்பு அதிகமாக இருக்கின்றது. நடிகர் சியான் விக்ரமின் தந்தை யார் தெரியுமா? அட விஜயின் கில்லி பட நடிக...