படமாக்கும் முன்பு நடிகரிடம் நான் கூறும் வார்த்தை இது தான்..” – மியா கலிஃபா ஒப்பன் டாக்
மோசமான படங்களில் நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமானவரும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருப்பவர் நடிகை மியா கலிபா.
சமீபத்தில், தன்னுடைய ரகசியமான சில பக்கங்களை பேட்டி ஒன்றில் புரட்டி இருக்கிறார். அந்த மாதிரியான படங்களில் நடிக்கக்கூடிய நடிகைகளில் உலகம் முழுதும் பிரபலமான நடிகைகள் என்றால் அது வெகு சில பேரு தான்.
அதில் நடிகை மியா காலிஃபாவும் ஒருவர். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அப்படியான படங்களில் நடிக்க தொடங்கிய இவர் 2019 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஏராளமான படங்களில் நடித்தார்.
தற்போது வரை இவருடைய வீடியோக்களுக்கு அதிக அளவிலான பார்வையாளர்கள் இருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக அப்படியான படங்களில் நடிக்காமல் விலகி இருக்கிறார்.
தனியாக தொழில் தொடங்கும் எண்ணத்திலும் இருக்கிறார். எடை குறைவான தங்க நகைகளை செய்வது கண்களை கவரக்கூடிய வகையில் ட்ரெண்டிங் ஆன பெண்களுக்கான அணிகலன்கள் செய்யும் தொழிலில் இறங்கி இருக்கிறார் நடிகை மியா காலிஃபா என்று கூறப்படுகிறது.
உலக அளவில் மியா கலிபாவின் வீடியோவை தேடி பார்க்கும் ரசிகர்கள் அதிகம் என புள்ளி விபரங்கள் கூறுகின்றது. இவருடைய உண்மையான பெயர் மியா கலிஃபா இல்லை என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. இவருடைய உண்மையான பெயர் என்னவென்றால் சரா ஜோ சாமுன் என்பதுதான்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த இவர் மாடலிங் துறையிலும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார் அப்பொழுது டீல் ஆர் நோ டீல் என்று கூறப்படக்கூடிய தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சியில் பெட்டிகளை திறக்கக்கூடிய பெண்களில் ஒருவராக நடித்துக்கொண்டிருந்தார்.
இவர் மியா என்ற பெயரில் ஒரு நாய்க்குட்டியை வளர்த்து வந்திருக்கிறார். அந்த நாய் மீது உள்ள பாசத்தின் காரணமாக தன்னுடைய பெயரை மியா கலிஃபா என மாற்றிக் கொண்டிருக்கிறார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மாடலாக நடித்துக் கொண்டிருந்த இவருக்கு பிரபல பாடகர் விஷ் கலிபா உடன் காதல் வயப்பட்ட நடிகை மியா காலிஃபா அவருடன் வாழ்நாள் முழுதும் வாழ வேண்டிய அவசியம் இல்லை ஒரு நாள் இருந்தால் போதும் என்ற ஆசையில் அவருடன் சேர்ந்து முதன் முதலில் அந்த மாதிரியான படத்தில் நடித்தார்.
அதில் தான் எதிர்பார்த்ததை விடவும் அதிகமான சம்பளம் கிடைப்பதை தெரிந்து கொண்ட மியா காலிஃபா தொடர்ந்து அப்படியான படங்களில் நடித்து பண மழையில் நனைய தொடங்கினார்.
இபபடி இருக்கும் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அதில் அவரிடம் படத்தில் நடிக்கும் பொழுது காட்சிகளை படமாக்கும் முன்பு உங்களுடைய உங்களுக்கு பார்ட்னராக நடிக்கும் நபரிடம் ஏதேனும் கூறுவீர்களா..? என்ன பேசிக்கொள்வீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
குபீரென சிரித்தபடி அதற்கு பதில் அளித்த மியா கலிஃபா, படப்பிடிப்பு தளத்தில் என்னுடன் யார் யார் நடிக்கிறார்களோ.. அவர்களுடன் நான் உங்களுடையவள்.. உங்களுக்கு மட்டுமானவள்.. என்று நினைத்துக் கொண்டு கையாளுங்கள் என்று கூறுவேன். அவர்களும், அதையே கூறுவார்கள். வேறு எதுவும் ஸ்பெஷலாக பரிமாறி கொள்ள மாட்டோம் என பேசியிருக்கிறார்
Comments
Post a Comment